Powered By Blogger

Wednesday, February 10, 2010

எங்க வீட்டு தங்கமணி

FIRST மேட்டர் எங்க வீட்டு தங்கமணி பத்தி . அது எல்லா தங்க மணி மாதரித்தான் . என்ன கொஞ்சம் அதிகமா என்னை லவ் பன்னும் , ஏன்னா நாங்க அலைபாயுத ஸ்டைல் MARRIAGE பண்ணி கிடோம். அது பேரு எல்லாம் வேன்னம் . ப்ரோப்ளேம் ஆயுரும் . அப்பறம் நான் தெருவிகுத்தான் போகனம். SO நோ NAMES , . FIRST டிவி பாக்கறதுல தான் ப்ரோப்ளேம் ஸ்டார்ட் ஆகும். ( DAILYUM தான் ) . என்க்கு ஸ்டார் மூவீஸ் OR HBO OR கார்ட்டூன் CHANELTHAN பாப்பேன் , ஆனா தங்கமணிக்கு தமிழ் சினிமாதான் புடிக்கும் . நம்ம வீட்டு பொடிசிக்கு ( 7 ) வயசு ஆகுது , அதுக்கு போகோ OR அனிமல் பிளான்ட் தான் புடிக்கும். காலைல ஆரம்பிகிற இந்த லடாயு NIGHTU 1 1 மணி வரிக்கும் தொடரும். எப்டிதான் அன்னைக்கு தங்கஸ் அதாங்க தங்கமணி துங்கிரிசுனு நெனெச்சு F டிவி பாத்து கிட்டு இருக்கேன் , பின்னால சத்தம் இல்லாமே வந்து டென் MINUTES என்னை வாட்ச் பணிகிடு இருக்கு , நான் அதை கவனிக்காம ஜொள்ளுஆண்டவர் தொனைஓட பாத்திக்கிட்டு இருந்தேன் , அப்பறம் என்ன வீட்டில டிவி ரிமோட் அதிகாரம் என் கை விட்டு போயிருச்சு.


இப்படிக்கு

ஈரோடு கைப்புள்ள (எ) ஈரோடு MAPPILLAI




ஈரோடு கைப்புள்ள என்கிற ஈரோடு மாப்பிள்ளை

2 comments:

  1. ஹிஹி, கையும் களவுமா இப்படியா மாட்டிக்கறது..? பத்து நிமிசம் உம்ம ரியாக்ஷனை பாத்த அவுங்களுக்கு எவ்ளோ கோபம் வந்ருக்கும்? நெனச்சு பாக்கவே சிரிப்பா வருது. :))

    எழுதினதுக்கு அப்புறமா வாசிச்சு பாருங்க. எழுத்துப் பிழைகள் நாளடைவில் சரியாயிடும் (உங்க முயற்சியோட தான்) :))

    ReplyDelete
  2. Please remove this word verification. வந்தவங்களும் சோம்பல் பட்டு கமண்டாம போயிட போறாங்க. :))

    ReplyDelete