Powered By Blogger

Wednesday, February 10, 2010

எனக்கும் ரொம்ப நாளா BLOOGERS ரெடி பண்ணி போடனம் அப்பிடின்னு எண்ணுவேன் , BUT , சோம்பேரித்தனம் AND டைம் PROBLEM நெக்ஸ்ட் தமிழ் TYPING , போன்ற ரீசன் தான் காரணம். ரொம்ப நாளைக்கு அப்றமா நேத்தைக்கு அதிசியமா லைப்ரரி போய் இருந்தேன் . அங்கதான் நம்ப அம்மாஞ்சி பத்தி மங்கியர் மலர்ல படிச்சேன் . என்க்கு உடனே அனுமார் மாதறி பலம் வந்துச்சு . ( உடனே அனுமார் மாதரி வால் முளச்சி இருக்குமுன்னு THINK பண்ணாதிங்க , ஏன அப்டின நானே அனுமார் தான் எல்லோரும் சொலுவாங்க ) . எத்தினி நாட்களாக என் சேவை இல்லாம இந்த தமிழ் இன்டர்நெட் BLOGERS ரொம்ப வருத்த பட்டது என்க்கு ரொம்ப கஷ்டமா போச்சு. இனி நாமளும் எழுத ஆரம்பிச்சார வேண்டியதுதான் முடிவு பண்ணி இதோ ஸ்டார்ட் பண்ணிட்டேன் . கை புள்ள வண்டிய கெளுபுடா.

இப்படிக்கு

கைப்புள்ள என்கிற ஈரோடு மாப்பிளை

1 comment:

  1. //அங்கதான் நம்ப அம்மாஞ்சி பத்தி மங்கியர் மலர்ல படிச்சேன் . //

    அட அப்படியா? நல்லா பாத்தீங்களா? அது என் பதிவு தானா? எனக்கே நீங்க சொல்லித் தான் தெரியுது. :)

    மங்கையர் மலர் தான் இருக்கு..? அது என்ன மங்கியர் மலர்? இதுல ஏதும் உம்ம குசும்பு இருக்கோ? :))

    ReplyDelete